4.9.13 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். மதுரைக்கு நூல்கள் தேடி வந்தேன். உலகத்தமிழ் சங்கம் தனி அதிகாரி உயர்திரு க.பசும்பொன் அவர்கள் தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா மேடையில் முனைவர் இரா. மோகன் , மனிதத்தேனி இரா. சொக்கலிங்கம் மற்றும் திரளான தமிழ் அறிஞர்கள் மத்தியில் திரு. ச. இள் முருகு அவர்கள் "மகாத்மா காந்தி அவர்கள் கருமுத்து தியாகராசர் அவர்களின் மேல மாசி இல்லத்தில் விவசாய உடை அணிந்தார்கள் , அறநெ றியண்ணல் கி.பழநியப்பனார் பற்றிய ஆதாரங்களை சுமந்து செல்கின்ர்றார் எனப பாராட்டினார். 9.9.13 அன்று நறுள்மிகு மீனாக்ஷி அம்மன் கோவிலில் நடைபெற இருக்கும் என் சகலர் மகன் சி.விக்னேஸ்வரன் சுனந்தா திருமணத்தில் வாழ்த்து செய்தியாக வழ ங் குகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment