ஜயசந்திரன் மஹால் கீழ்கட்டளை சென்னையில் சண் முகலக்ஷ்மி .-சத்தியமூர்த்தி திருமணம் மிகவும் சிறப் பா க நடைபெற்றது. . சங்கர் அனைவரையும் வரவேற்றார். சுதாகான் வள்ளி தம்பதி மண்டபம் முழுவதும் ஓடியாடி ஆக வேண்டிய வேலைகளை மேற்பார்வை செய்தார்கள். பத்மநாபன், வள்ளிமயில், திருஞான சம்பந்தம்
வாசல் அருகே வரவேற்றார்கள். மணப்பெண்ணும் மாப் பிள்ளையும் மண்டபத்தின் நுழைவாசலில் ஊஞ்சல் ஆடினார்கள். பின்பு பத்து மணிக்கு மேல் கெட்டி மேளம் முழங்க சத்தியமூர்த்தி சண்முக லட்சுமி கழுத்தில் தாலி கட்டினார். சங்கரும் அன்னபூரணியும் மேடையில் இருந்தனர்.
அன்பும் அறனும் உடைத்தோ ராய் இல்வாழ்வின்
பண்பும் பயனும் அருளக் நமச்சிவாய என அறநெறியண்ணல் எழுதிய வரிகளை அவரது படத்துடன் அச்சிட்டு மணமக்களுக்கு வாழ்த்தாக வழங்கினேன். பின்பு அதனை அன்னபூரணியிடம் கொடுத்தேன்.
இப்பொழுது தமிழக அரசு செயலாளராக உள்ள மூ. இராசாராம் அவர்கள்
திருக்குறளில் நன்முத்துக்கள் என்ற நூலினை எழுதினார்கள். 23.5.2009 ல் குடியரசுத்தலைவர் எ பி ஜே அவர்கள் முன்னுரை எழுத வ.கல்யாணம் அவர்கள் இணையதளத்தில் மதுரை கி.பழ நியப்பனார் எழுதிய திருக்குறட் சிந்தனை தமிழருக்கு வழிகாட்டியாக திகழும் என புகழ்கின்றார்கள். மணமகள் கி.பழநியப்பனாருக்கும் எனக்கும் பேத்தி.14,15 இரு நாட்களிலும் பாலாஜி கேட்டரிங் வழங்கினார்கள். சுதாகரன் வள்ளி மறு வீ ட்டு பலகாரம் அன்படன் கொடுத்தார்கள். வாழ்க மணமக்கள்.

No comments:
Post a Comment