ருக்மிணி சண்முகம் ப்செட்டியார் தம்பதி பாதாம் எடுக்க விரும்பினார்கள். அப்பர் ஸ்டுடியோவில் மாணிக்கம் அண்ணன் அவர்கள் இராமமூர்த்தி படம் எடுத்து கொடுத்தனர். படத்தை பார்த்தவுடன் சண்முகம் செட்டியார் கோட்டு விளம்பரத்திற்கு வேறு ஆள் கிடைக்க வில்லையா என்று கூறினார். உயர்திரு வள்ளியப்பா செட்டியார் அவர்கள் அப்படத்தின் பிரதியினை எனக்கு கொடுத்தார். சாளரம் என்கின்ற நூலினை சங்கர் கற்பகவேணி திருமண நாளன்று வெளியிட்டேன். அதில் சண்முகம் செட்டியார் படம் இருந்தது. இம்முறை அந்த தம்பதியரிடம் கேட்டு சாதனையாளர் கருமுத்து தியாகராச செட்டியார் நூலில் வெளியிட்டேன். இந்த மாதம் பழைய மாணவர்கள் சங்கத்தினை வள்ளியப்பா செட்டியார் கூட்டியுள்ளார். நிதியுதவி கேட்டுள்ளார். முத்து விஜயனிடம் நூலினை அதிக விலையீட்டு நிதி திரட்டலாமா எனக் கேட்டுள்ளேன். அவரும் சண்முகசுந்தரம் வீட்டின் அருகில் கோவையில் இருப்பதால் கோரிக்கை நியாயமாக த்தோன்றுகின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment