தமிழ் வளச்சித்துறை சிறந்த நூல்களுக்கான அறிவிப்பை 15.8.2013 வரை அறிவித்தது. 156 பக்கங்களை சாதனையாளர் க்கருமுத்து தியாகராசா செட்டியார் பற்றி தொகுத்து 12.8.2013 ல் பதிவு செய்தேன். 5.8.13 ல் தமிழ் வளர்ச்சி செயலாளர் உயர்திரு மூ. இராசாராம் அவர்களை தலைமை செயலகத்தில் ஆறவது மாடியில் 5 மணியளவில் சந்தித்தேன். கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் உதவி செயலாளர் சோ. முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ் சங்க பொன்விழா மலர், திருவள்ளுவர் ஈ ராயிரம் ஆண்டு மலர், அற நெறியண்ணல் பவள விழா மலர் ஆகியவற்றினை கொடுத்தேன். ஒரு பிரதி தான் இருக்கிறதா என கேட்டு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு ஆவன செய்வதாக கூறினார். பொறியியல் கல்லூரி நுழைவு மதிப்பெண் பார்க்கையில் தமிழிலும் மதிப் பெண் கண்ணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ் வளரும் என்று கூறினேன். அரசிடம் கூறி ஆவன செய்வதாக கே.கூறினார். தினசர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சந்திக்கலாம். தொலை பேசி எண் 044 25672887 தனது பு கைப்படத்தினை கேட்டவுடன் கொடுத்து வாழ்த்தினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment