அவரைப் போற்றி புகழ த தவறியதை என்றைக்கும் மனதை உறுத்தும் ஒரு மாபெருங் கு றை யாகவே யான் உணருகின்றேன்.
பொறியியல் நிபுணர்களும் , கட்டிடக் கலை வல்லுனர்களும் மெச்சும்படியான பல சிறந்த ஆலைகளையும் கலைக்கோ யில்களையும்
கட்டிப் பெரும்புகழ் ஈட்டிய அமரர் செட்டியார் அவர்கள் ஆழ்ந்த கலை ஞா னமும் உயர்ந்த உள்ளுணர்வும் பெற்றிருந்ததை ப போற்றாதார் யாரும் இலர். அவரைப் போன்ற பேராற்றல் படைத்த பேரறிஞ்ர்கள் ஆயிரம் ஆண்டுகட்கு ஒருமுறை தோன்றுவதும் அபூர்வம் என்றே கருதுகிறேன்.
வாழ்க அவர் இலட்சியம்.
வளர்க அவர் அமைத்தஆ லைகளும் கலாசாலைகளும்.
ருக்மிணி அலையில் பணியாற்றிய சமயம் எல்.என்எ ஸ அவர்களை அவர்சந்திதேன். இப்பொழுது அவரது கடடுரை உலகத்தமிழ் சங்கம் நடைபெற
இருக்கும் பொழுது மாவட்ட் ஆட்சியாளரிடம் தனி அதிகாரி மூலமாக சமர்ப்பிக்கின்றேன். ச. இளமுருகன் மதுரை 30.11.2012

No comments:
Post a Comment