அவரோடு நான் 34 ஆண்டுகாலம் நெருங்கி ப பழகியிருக்கிறேன். சற்றேனும்குரல் ஓங்கி ப்பேசியதே இல்லை. என்னையும் தன மகன் மாதிரியே என்னை ம தித்து மதிப்பு கே கொடுத்தார். அவரோடு யான் சென்றஇடங்களில் எல்லாம் என்னுடன் அவர் பழகும் பாங்கைகண்டவர்கள் அவரிடமே நான் அவர் மகனா என்று கேட்டதுண்டு. கர்வம், மமதை . அறவே இல்லாத உயர்ந்த ஒழுக்க சீலர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment