Wednesday, October 18, 2023
இப்போது உலகத்தமிழ்ச்சங்கம் எம்.ஜி.ஆரால் நிதி ஒதுக்கப்பட்டு தங்கராஜ் சாலையில் இயங்குகிறது.கி.பழநியப்பனார்க்கு எம்.ஜி.ஆர் பொன்னாடை போர்த்திய படம் கட்டுரை இறுதியில் காணலாம்.
இண்டர்மீடியட் பின்னர் உம்மாவிற்கு பணிவிடை செய்தார்.மதுரையில் கிரைம்பிராஞ்ச் எதிரேயுள்ள நயினார்
நூற்றாண்டு விழா கொண்டாடிய ஆஸ்பத்திரி குடும்ப டாக்டர் கள்
16 பேர் அறிமுகம் ஆனார்கள். 1961 புரூக்ளின் ஆஸ்பத்திரி அமெரிக்கா வேலை கிடைத்து லண்டன் வழியாக புருக்ளின் சென்றார். விமான த்திற்குச்செல்ல ஒரு பஸ் மூலம் செல்ல வேண்டும் என்று அறியாமல் தான் செல்ல வேண்டிய விமானத் தை தவற விட்டார்.லக்கேஜ் மட்டும் சென்றது Good Samaritan hospital long island ற்கு போன் செய்து இரவு பத்து மணிக்கு ஹாஸ் பிடல் சென்ற பிறகு உணவும் உடையும் கிடைத்தது.அப்போது
அவரிடம் இருந்தது ஆறே டாலர்கள். ஹலால் செய்யப்பட்ட உணவு கிடைக்காத நிலையில் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டார்.பின்னர் சமைக்கக்கற்றுக்கொண்டார்.கோழிக்கறி சமையல் செய்து முடிக்க ஆரம்பத்தில்
ஷில்லிங் நஷ்டம் ஏற்பட்டது என்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment