தியாகராசர் ஆலையில் பணிபுரியும் மகளிர் பட்டுப்புடவை உடுத்தி தங்களது இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் ஒன்றிற்க்கலந்து கொள்ள செல்வது போல உற்சாகமாக பெக்கொண்டு செல்வதை கப்பலூர் காலனிக்கும் ஆலைக்கும் இடைப்பட்ட தெருக்களில் காணலாம். மே தினத்தன்று ஆலை வளாகத்தில்
விழாநடத்தி ஊக்கத்தொகை வழங்கபடுகின்றது. 9.5.2011 கருமுத்து தி.கண்ணன் அவர்களின் பிறந்த நாள். உமாகண்ணன் மணிவிழா ஆண்டில் கலைத்தந்தை பற்றி தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும்.
துபாயில் கண்காட்சி அரங்கின் வெளியே செல்லும் வாசல்களில் உங்களது இலவசப்பிரதிகளை எடுத்து செல்லுங்கள் என்று நிறைய நூல்களை அடுக்கி
வைத்துள்ளார்கள்.அது போல தியாகராசர் அறநிலையங்களில் ஆலைகளில்
நூல்களை பொது மக்களை சென்றடைய ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் குறிப்பிட்டதைப் போல அரசு செய்ய வேண்டிய செயல்களைகருமுத்து செய்தார். அஎஅசு அவருக்கு செய்தது என்ன ஒன்றுமில்லை. இப்படி கலைத்தந்தை நூல்களை அரசு நாட்டுடைமை ஆக்க வேண்டும். ச.இளமுருகன் துபாய்.5.5.2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment