Tuesday, January 2, 2024
இன்று பழ.கோமதிநாயகம் நீர்வளமேம்பாட்டுத்துறை நிபுணர்.உயர்அதிகாரி.சென்னை மாநிலம்.
தம்பி இராமக்கிருஷ்ணன் மகள் லட்சுமிப்பிரியா நாத்தனார் எங்களை வந்து சந்தித்தார்.கோமதிநாயகம் அலுவலகத்தில் ஒரு வேலை காலியாக இருப்பதாகக்கூறினார்கள்
சிறிதும் தாமதம் செய்யாமல் அறநெறியண்ணல் நூலினை க் கொடுத்து அவர் இருக்கும் அலுவலகம் சென்று கொடுக்க வேண்டினேன்.வேலை போட்டுக்
கொடுத்தார்.மாமா என வாய் நிறையக் கூப்பிடுவார்
இன்றளவும் அப் பெண்மணி தொடர்பில்
உள்ளார். கோமதிநாயகம் பல குடும்பங்கள்
வாழ வழி செய்த வள்ளல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment