Sunday, November 5, 2023
வாழைத்தோட்டம் அய்யனார் கோவில் ஓய்வு பெற்ற அதிகாரி பா.முருகானந்தம் அவர்களை இராமநாதபுரத்தில் சந்தித்தேன்.மீனாட்சி கோவில் முக்குறுணிப்பிள்ளையார் குறுக்குப்பாதை திருவிளையாடல் சிற்பங்கள் தமிழில் விளக்கம் ஓவியர்களைக் கொண்டு எழுதி கி.பழநியப்பனார் 1963ல் கும்பாபிஷேகத்தின் பொழுது செய்தார்
என்பதை எழுதலாமா என்றேன்.எழுதலாம்
என்றார்கள்.உயர்திரு பசும்பொன் அவர்களும் ஊக்கம் தந்தார்கள்.ச.இளமுருகன் ஹரி ஈஸ்வர் பவனம் 49 நேரு காலனி கோயமுத்தூர் 41 9688994522=5.11.2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment