பயந்து வந்தேன் நயந்து பேசினார்
இவர் தமிழ் எங்கள் உயிருக்கு நீர்
செப்பு மொழி பதினெட்டு
இவர் மொழி எந்த வகை
இப்படிப் பேச எங்கு கற்றார்
அங்கே எனக்கு ஒருஇடம் வேண்டும்
.
இளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன்! 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு! பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்!
No comments:
Post a Comment