அறநெ றி யண்ணல் கி.பழனியாப்பனார் எழுதிய திருக்கைவேல் உலா இசையாப்பினை ந.மம்மது அவர்கள் செய்து வரும் இவ்வேளையில் தி ஹிந்து தமிழ் நாளித ழில் 16.5.2014 வெள்ளிக்கிழமை அவரது பேட்டி வெளிவந்துள்ளது. அற நெறீயாண்ணல் பேத்தி பூங்குழலியின் இயக்கத்தில் சாதியையும் சொந்தமும் ஒருமணி நேரப்படம் பற்றி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது எனப் பாராட்டியுள்ளார்கள் கவிதா முரளிதரன் அவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment