கருமுத்து கண்ணன் அவர்கள் இளையராஜா அவர்களை மதுரைக்கு இப்பொழுது நடைபெறும் கூட்டத்திற்கு வர அழைத்த வுடன் வர இசைந்து இப்பொழுது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி . பொதுவாக அவர் இசைவது கிடையாது. ஒருமுறை முசிகால் craze என்பதற்கு சரியான சொல்லினை
கேட்டுள்ளார் சிவா மூலமாக ன்.மம்மது அவர்களிடம் இளையராஜா அவர்கள் கேட்டதிற்கு இசைக்கூர் என மம்மது பதில் அளிக்க கூர் என்பது கிராம புற வழக்கு சொல் மதுரையில் வசிக்கும் நீங்கள் எப்படி இச்சொல்லினை தேர்ந்து எடுத்திர்கள் என இளையராஜா வின வ இடைக்கால் கிராமம் தென்காசி அருகில் உள்ள ஊ ரைச சேர்ந்தவன் என மாம்மது கூற இளையராஜா நானும் பண்ணைபுரம் கிராமம் தான். ன். மம்மது அவர்கள் தமிழின்னி சை ப பேரகராதி நூலினை எழுதியுள்ளார். திரு.வி.க விருது பெற்றவர்

No comments:
Post a Comment