மதுரையில் அற நெறிய ண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்ட குறிப்பினை எழுத விரும்புகின்றேன். வி.சுந்தரமும் எம்.இராஜாராமும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஒய்வு
பெற்றவர்கள். திருக்குறள் ஆங்கில மொழியாக்கம் செய்ய கி.பழநிய ப்பனார்
எழுதிய திருக்குறட் சிந்தனை உதவியாக இருந்தது எனவும் இனி வரும் நாட்களில் திருக்குறள் ஆ ராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழிகாட்டி யாக இருக்கும் என டில்லியிலிருந்து ரூபா &கோ வெளியிட்டுள்ள நூலில்திருக்குறள் பிர்ல்ஸ் ஒப் இன்ஸ்பி
No comments:
Post a Comment