சூர்யா _சூரியனைப் போல பிரகாசிக்கணும்
சூரிய உதயத்திலே எழா வேணும் சூர்யா
சூரிய அஸ்தமனம் வரை உழைக்கணும் சூர்யா
சூர்யா சூர்யா என்று யாவரும் அணுகனும் சூர்யா
ஸூட்ஸமத்தோடு சுறுசுறுப்பாக இருக்கணும் சூர்யா
சூனியம் என்று எதிலும் இல்லா திருக்கணும்
சூத்திரங்கள் பலவற்றினை கற்றிடணும் சூர்யா
சுழல் பல எண்ணத்தில் உதித்தாலும்
சூழ்நிலைதான் சுழி என்று எண்ணக்கூடாது
சூதுவாது வரக்கூடாது
சூர்யா போலுண்டா என்று வாழனும் .
மரு.திருமதி .கோமதி அழகப்பன்
தட்டச்சு செய்பவர் -பவித்ராஆறுமுகவேலு .
No comments:
Post a Comment