
(படம்: முன்னாள் சபாநாயகர் திரு பழனிவேல் ராசனுடன்)
பிறந்தது கோம்பை (உத்தமபாளையம் அருகில்) . படித்தது ராமநாதபுரம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி. 67 வயது இளைஞன். கணினியில் எழுதப் படிக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனது நினைவலைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை!
அன்புடன்
பஞ்சாலை இளமுருகு