Monday, May 22, 2017


kindly google search www.thirukkuural.com ithara pakkangal click thirukkural sinthani
kindly search www.issuu.com  click thirukkural and comment
ப நெடுமாறன் அய்யாவும் ச.இளமுருகனும்
மத்திய தொகுதி காங்கிரஸ்  மதுரை  வேட்பாளராக அய்யா பி/நெடுமாறன்
போட்டியிட்டார். காமராசர்  அவரை ஆதரித்து பேசினார். அய்யா அவர்களின் 291 மேலமாசி வீதி இல்லத்தில்  அந்த நேரம் வசித்து வந்தேன். ருக்மிணி மில்ஸ் மேஸ்திரி வெள்ளிக்குறிச்சி சுப்ரமணி யம்  என்னை வந்து சந்தித்தார் . திடீர் நகர் வாக்குகள் 2000 தலைக்கு ரூபாய் பத்து கொடுத்தால்  வாக்குகளுக்கு  ஏற்பாடு  செய்வதாக கே.கூறினார். அப்படி ரூபாய் கொடுத்து வாக்குகள் பெற வேண்டியதில்ல  என் மறுத்து விட்டார்கள் . திருப்பதி 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.
 பிரபாகரன் என் தந்தை மற்றும் வேங்கடசுப்பு பிள்ளை இருந்த அறையில் தங்க வைக்கப்பட்டார். முடி வெட்ட உணவருந்த அழைத்து செல்வேன் .திடீரென  ஒரு நாள் எம்.ஜி .ஆர்  முதல அமைச்சர் அலுவகளத்தில் இருந்து     பி ரபாகரனை அங்கிருந்து  உடனே வெளியேற்றும் படி தங்கள் வந்தது. அய்யா நெடுமாறன்  உடனே பிரபாகரனை அனுப்பி வைத்து விட்டார்.  சில நிமிடங்களில் ஒரு போலீஸ்காரர்  பிரபாகரனுக்கு  அரெஸ்ட் வாரண்டுடன்  வந்தார். பிரபாகரன் இல்லை இங்கு என்று சொன்னவுடன் போலீஸ்கார ர்  சென்று விட்டார். அய்யா நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.  அடுத்த நாள்
மதுரை  மத்திய சிறைச்சாலையில் ஜெயிலர் விஸ்வநாதன்  மூலம் அறநெறிஅண்ணல்  குடும்பத்தாருடன்  சென்று  பார்த்தேன். அந்த போலீஸ்காரர்  அங்கு வந்து  அய்யாவிடம்  தன்னை சஸ்பென்ட்   செய்துவிட்டதாக முறையிட்டார்.

No comments:

Post a Comment