Tuesday, May 23, 2017

திருச்சி சிறைச்சாலையில் அய்யா பழ  நெடுமாறன் இருந்த பொழுதுஅய்யாவின் துணைவியாரைப் பார்த்துகொண்ட நான்  நிலைமையை யூகித்து  மனுப் போடாமல் அதிகாரிகளை வைத்து  அய்யா இருந்த அறைக்கு சென்று விட்டேன்  . அய்யா அவர்கள் மனுப்போட்ட பார்வதி வெளியே  நீ எப்படி உள்ளே  என்ற சமயம் மதினி உள்ளெ வந்து விட்டார்கள். அப்பொழுது காவல் துறை ஆய்வாளர்  நெடுமாறன் எழுந்து செல்லுங்கள் எ ன்றார் . சிறை அதிகாரி  நெடுமாறன் அவர் சொல்படி கேட்க வேண்டாம். என்றார். என்ன குழப்பம் என்கிறார் அய்யா . நீங்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையின் வாசகங்குளு ம் இலங்கையில் இருந்து பிரபாகரன் விடுத்துள்ள வாசகங்களும் ஒத்து  போகின்றன. எனவே தரையை தோண்டி பார்த்து ஏதாவது ரகசிய கருவி சிறையுனுள் புதைக்கப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்  என்கிறார். இன்றைய நாளில் அறிக்கை ஒன்றை வெளியிட நானும்  பிரபாகரனும்  பேசி வைத்திருந்தோம் . . இந்திய அரசுக்கு நன்றி என்றார்  அய்யா
 கடலூர் சிறையில் நானும்  எனது மனைவியும் அறுபது முடிந்த்து  வாழ்த்து பெற சென்ற சமயம்  அய்யாவை பார்க்க மனு வேண்டாம் கருவி சோதனை ஐ வேண்டாம் என்றனர் . ஜெயிலர் விசுவநாதன் மறைவு  குறித்து துக்கம் விசாரித்தார் அய்
முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையில் 2017 மே 15 முதல்19  முடியகுடிலில் அய்யாவின் நிழலில்  தங்கியிருந்தோம் 

No comments:

Post a Comment