Friday, January 10, 2014

t.r.k publishing a about kaviratar

ராமானுஜ கவிராயர் மகாத்மாகாந்தி காவியம் எழுதி யவர் .14.1.2014 ல் அவரது  நூல் வெளியிட்டு விழா அவரது மகன் t .r k .. ஏற்பாடு செய்துள்ளார்கள். அழைப்பிதழ் வநதுள்ளது.தகவலை வாசர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்    

Wednesday, January 8, 2014

கருமுத்து கண்ணன் அவர்கள் இளையராஜா அவர்களை மதுரைக்கு இப்பொழுது நடைபெறும் கூட்டத்திற்கு வர அழைத்த வுடன்  வர இசைந்து இப்பொழுது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி . பொதுவாக அவர் இசைவது கிடையாது. ஒருமுறை  முசிகால் craze என்பதற்கு சரியான  சொல்லினை 
கேட்டுள்ளார் சிவா மூலமாக ன்.மம்மது அவர்களிடம்  இளையராஜா  அவர்கள் கேட்டதிற்கு இசைக்கூர் என மம்மது பதில்  அளிக்க  கூர்  என்பது  கிராம புற  வழக்கு சொல் மதுரையில்  வசிக்கும்  நீங்கள்  எப்படி இச்சொல்லினை  தேர்ந்து  எடுத்திர்கள் என இளையராஜா வின வ  இடைக்கால்  கிராமம் தென்காசி அருகில் உள்ள  ஊ  ரைச சேர்ந்தவன்  என மாம்மது  கூற   இளையராஜா நானும் பண்ணைபுரம் கிராமம் தான். ன். மம்மது  அவர்கள் தமிழின்னி சை ப பேரகராதி  நூலினை எழுதியுள்ளார். திரு.வி.க விருது பெற்றவர்   

ilayaraja at thamiz isai ayvy maiyam thiagarajar arts college

மதுரையில் இருக்கின்றேன். ந.மம்மது இசையமைப்பாளர்   அவரகளை  சந்தித்தேன். 500  விதமான வீணைகள் இந்தியாவில் உள்ளன. அதில் 300 தமிழ்நாட்டில் இருக்கின்றது. பெரும்பாலான இசைக்கருவிகள்  திருச்சி கும்பகோணம் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது. அவைகளை தயாரிக்கும் இடங்களுக்கு சென்று அவைகளை தயாரிக்கும் முறைகளை ஒலி  ஒளி வடிவில் படம்ர்க்க வேண்டும். இசைக்கருவிகளை  கோயில்களில் காணலாம். துடி என்பது சிவபெருமான் வைத்து இருக்கின்றார். குடு குடுப்பை  நாம்  பார்க்கின்றோம். கேரளாவில் தகுந்த முறையில் பராமரிக்கின்றார்கள்.  தமிழ் இசை ஆய்வு மையம் தியாகராசர் கல்லூரி  மதுரையில்  ந. மம்மது  அவர்களின் அழைப்பை ஏற்று சென்றேன். இளையராஜா பாடினார். இதயம் ஒரு கோயில் பாடலை. அவர் பேசும் பொழுது மதுரை யில் தன கால்கள் படாத இடங்களே இல்லை. தியாகராசர் பொறியியல் கல் லூரி  திருப்பரங்குன்றம் 1
ஐந்து ஆண்டுகள் தங்கி இருந்தேன். எனது நண்பர் சுப்பிரமணியன் அங்கு படித்து வந்தார். அங்கு படிக்கும் மாணவர்கட்கு நாடகங்கள் பாடல்கள் எ ழுதிக்கொடுப்பேன். பின்பு நெல்லை கண்ணன் மகன் சிவா ஒர்தகவல கூறினார்.